Indian Express Tamil
வசூலில் கல்லா கட்டும் ஜெயிலர் 2; தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி வசூல் படம் இல்லாதது ஏன்? கார்த்திக் சுப்புராஜ் பதில்
இந்திய சினிமாவில் சமீபகாலமாக இந்தி சினிமா மட்டும் இல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் கூட ரூ1000 கோடி வசூலை பார்த்துவிட்ட நிலையில், தமிழ் சினிமா ஏன் ரூ1000 கோடி வசூலை எட்டவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இது குறித்த கேள்விக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ரூ1000 கோடி இலக்கு எந்தவொரு திரைப்பட தயாரிப்பாளராலும் அல்லது திரைத்துறையாலும் திட்டமிட்டு உருவாக்க முடியாது. இது ஒரு திரைப்படத்திற்குத் தானாக நிகழும் ஒரு அதிசயம் மாறாக அந்த இலக்கை அடைவதற்காக மட்டுமே ஒரு படம் உருவாக்கப்படுவதில்லை. யாராலும் ஆயிரம் கோடியைக் குறிவைத்து ஆயிரம் கோடி…