உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி பண்டிகை: தரமற்ற இனிப்புகள், கார வகைகளை விற்றால் கடுமையான நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொதுமக்கள் வாங்கும் இனிப்புகள், கார வகைகள், பேக்கரி தயாரிப்புகள் மற்றும் பிற திருவிழா உணவுப் பொருட்கள் தரமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கப் புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் பாலகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். சுகாதாரச் செயலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையர் எல். குமார், அலுவலகத் தலைவர் டாக்டர் ஆர். ரமேஷ், நியமிக்கப்பட்ட அலுவலர் டாக்டர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி வ…