உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வைபவ் சூர்யவன்ஷிக்காக தனது இடத்தை சஞ்சு சாம்சன் தியாகம் செய்தார் - அபிஷேக் சர்மா

ஆக்லாந்து, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாளை 4-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் இத்தொடரின் முதல் இரு போட்டியில் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்…