உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“பெத்தி” பட சர்ச்சையில் எனக்கும் பங்கு இருக்கிறது - நடிகை ஜான்வி கபூர்

‘பெத்தி’ திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரம் மற்றும் பெண்களின் சித்தரிப்பு குறித்துப் பேசிய நடிகை ஜான்வி கபூர், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் தனக்கு ஒரு வகையான உரிமை மீறல் மற்றும் அசவுகரியமான அனுபவமாகவே இருந்ததாக குறிப்பிட்டார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி’ உள்ளிட்ட பல்வேறு…