உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அனிருத் - காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை...' - யாருக்கெல்லாம் அழைப்பு?!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸில் (Greece) திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் இந்தத் திருமணம் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று சென்னையில் நடைபெறும் வரவேற்பு…