உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறை

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை இந்த புதிய உத்தரவின்படி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் 2 ஆண்டுகளுக்குப் பயணம் செய்யவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் தடை…