Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி -மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
Tamil news from around the world!
கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி -மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கப்படயுள்ளது. நாளை முதல் முப்பதிவில்லா விரைவு சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 10.40 மணிக்கு சென்றடையும் என்றும் மறுமார்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Read more...
More news like this
chennai
mannarkudi
, Jun 19, 2022