Daily Thanthi
சென்னை - பாலக்காடு சூப்பர்பாஸ்ட் ரெயில்களின் சேவையில் மாற்றம்!
சென்னை, பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை - பாலக்காடு இடையிலான சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் சேவையில் மாற்றம் சென்னை சென்டிரல் - பாலக்காடு சந்திப்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22651), அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்துக்குப் பதிலாக பாலக்காடு டவுன் ரெயில் நிலையம் வரை மட்டுமே…