உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' - கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின்னர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த முறையும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை அதிக இடங்களில் சோதனை செய்துள்ளார்கள். என் சகோதரர் மணிவண்ணன் பிஸினஸ் ரீதியாக வைத்துள்ள 2 லேப்டாப்புகளை எடுத்துச்…