உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஞ்சிக் கோப்பை: 10 விக்கெட் வித்தியாசத்தில் அரியானாவை வீழ்த்தியது மும்பை அணி

மும்பையில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் அரியானா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. மும்பை- அரியானா அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற அரியானா அணி பவுலிங் தேர்வு செய்தது. ரகுவன்ஷி, முஷீர் கான் சதம் அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 430 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரகுவன்ஷி, மூஷீர் கான் ஆகியோர் சதமடித்து அசத்தினர். தனுஷ் கோட்டியான் அரை சதம்…