உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நிறம் மாறிய நிலத்தடி நீர்- பொதுமக்கள் அதிர்ச்சி

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தடி நீர் மாசடைந்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் இன்று காலை தனது வீட்டு உபயோகத்திற்காக அவர் வீட்டில் இருந்த ஆழ்துளை கிணற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தார்…