உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நீங்கள் ஒரு introvert-ஆ? உங்களுக்கு சண்டைபோட தெரியவில்லையா? வாய் வாடகைக்கு - மிகக்குறைந்த கட்டணம்!

‘வாய் இல்லை என்றால், உன்னை நாய் தூக்கிட்டு போய்டும்’ என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதிகம் பேசுவர்களை இவ்வாறு கிண்டலாக சொல்வர். அதற்கு, வாய் இல்லையென்றால் உங்களிடம் எல்லாம் பிழைக்க முடியுமா? என அவர்களும் பதிலளிப்பர். இது பார்ப்பதற்கு சிரிப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். இந்நிலையில் இந்த சொலவடைக்கு பொருந்தும் வகையில், அந்த வாயை வைத்தே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர். தென் சீனாவின் குவாங்சோவைச்…