உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2030-க்குள் இந்தியாவுக்கு 3 லட்சம் செமிகண்டக்டர் வல்லுநர்கள் தேவை: எஸ்.ஆர்.எம் துணைவேந்தர்

செமிகண்டக்டர் வல்லுநர்களை உருவாக்க தொழில் துறை மற்றும் கல்வித்துறை இடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். தி இந்து மற்றும் எஸ்.ஆர்.எம் நிறுவனம் (SRMIST) இணைந்து நடத்திய 'செமிகண்டக்டர் உச்சிமாநாடு 2026' தொடக்க விழாவில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் முத்தமிழ்ச் செல்வன், இந்தியா தனது செமிகண்டக்டர் திறன்களை விரிவாக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஆனால் உற்பத்தி, திறமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சிகளை வர்த்தக தயாரிப்புகளாக மாற்றுவதில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டும். 2030-க்குள் உலகிற்கு சுமார் ஒரு மில்லியன் செமிகண்டக்டர் வல்ல…