உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகள்: நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி, கழிவறை வாசல் அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சென்ற எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன், அந்த…