Puthiya Thalaimurai
நெதன்யாகுவுக்கு மெகா பின்னடைவு ஏன்? வாக்குகளை திருடியதா அரபுக் கட்சிகள் ?
செய்தியாளர் - M.மீரா இஸ்ரேலில் அக்டோபர் 2026-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ( Knesset) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset இல் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக்…