Samayam Tamil
உமாபதி ராமையா, நயன்தாரா: வந்தவங்கள விட்டுட்டு வராதவங்கள கவனித்த ரசிகர்கள்
முதலில் உமாபதி ராமையா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிஸ்ஸானதை கவனித்து பேசி வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். வந்தவர்களை விட்டுவிட்டு வராதவர்களை பற்றி தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசுகிறார்கள்.