Maalaimalar
அவர்கள் என் உணர்வுடன் கலந்தவர்கள்..!- இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி பதிவு
தமிழ் திரையிசை உலகில் இசைஞானி இளையராஜா குழுவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற முன்னணி கிதார் கலைஞரான எஸ். சதானந்தம் (சதா மாஸ்டர்), இன்று தனது 79ஆவது வயதில் காலமானார். 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று பிறந்த இவர், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்துள்ளார். இந்தநிலையில் இவரது மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை வீடியோ வாயிலாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது…