Hindu Tamil Thisai
“காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன்
திருநெல்வேலி: “காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு வழிகாட்டல் குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில்…