உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`ஜீரோ கட்சின்னு சொல்றாங்க... அம்பாசமுத்திரத்துல பொது வேட்பாளரா களமிறங்குறேன்!' - சீமான்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ``தமிழ்நாடு ஏற்கெனவே கடும் கடன் சுமையில் இருக்கும்போது, இப்போது வந்த அரசும் சுமார் ரூ.60,000 கோடி வரை கடன் வாங்கியிருக்கிறது. இதற்கு நடுவே தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் வேறு கொண்டுவந்திருக்கிறது. ஆனால், டாஸ்மாக்…