Indian Express Tamil
பார்க்க அழகா இருக்கு... ஆனா ஃபிரண்ட் லோடு மெஷினில் இத்தனை பிரச்சினைகளா?
வீடுகளில் துணிகளைத் துவைப்பதை எளிதாக்கும் முக்கியமான வீட்டு உபயோகப் பொருட்களில் வாஷிங் மெஷினும் ஒன்று. தற்போது பலரும் நேரத்தை மிச்சப்படுத்தவும், துணிகளைத் தரமாகத் துவைக்கவும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களை வாங்க விரும்புகின்றனர். குறிப்பாக, குறைந்த தண்ணீரில் துணிகளைத் துவைப்பது, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் ஃபிரண்ட் லோடு வாஷிங் மெஷின்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இந்த வகை வாஷிங் மெஷின்களை வாங்குவதற்கு முன்பு அதன் சில குறைகளையும் தெரிந்துகொள்வது அவசியம். அதிக ஆரம்ப விலை முதல் பராமரிப்புச் சிக்கல்கள் வரை, ஃபிரண்ட் லோடு வாஷிங் மெஷினில் கவனிக்க வேண்டிய விஷயங்க…