உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கதையின் ட்விஸ்ட் கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு! - படக்குழு வித்தியாச முயற்சி!

தெலுங்கில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் பூர்வாஜ். இப்போது புதிதாக ‘கில்லர்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் இவரது மனைவி ஜோதி பூர்வாஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரோடு பூர்வாஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க மணீஷ் கிலாடா, சந்திர காந்த் கொல்லு, விஷால் ராஜ் உள்ளிட்ட பலரும் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆசீர்வாத் மற்றும் சுமன் ஜீவா இசையமைத்துள்ளனர். இப்படம் சைன்ஸ் - ஃபிக்சன் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான அக்.29ஆம் தேதி ப்ரீமியர்…