உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்

ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகளுக்கு 90,000 கோடிக்கு மேல் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.