Indian Express Tamil
JEE Main 2027: பயோமெட்ரிக் தரவுகளில் முரண்பாடுகளை தவிர்க்க இப்படி விண்ணப்பிங்க; என்.டி.ஏ அறிவிப்பு
தேசிய தேர்வு முகமை (NTA), வரவிருக்கும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மெயின் 2027 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பச் செயல்முறையை எவ்விதத் தவறுமின்றிச் சுமூகமாக முடிப்பதற்குத் தேவையான முக்கியமான அறிவுறுத்தல்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் விண்ணப்பச் செயல்முறையின் அடுத்தடுத்த நிலைகளில், அடையாளச் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் டிஜிலாக்கர் (DigiLocker), ஜன் பரிச்சய (JanParichay) அல்லது இ-பிரமான் (மெரி பெஹ்சான் - Meri Pehchaan)…