உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

வருசநாடு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந் தேதி இரவு சிறைக்காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பி ஓடினர். தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய 17 கைதி கைதிகளையும் 40 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட அனைவரையும். க.விலக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தப்பிச்…