உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் : சீமான் சொன்ன முக்கிய தகவல்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த பதவி விலகலால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் விரைவில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு அதிகாரப்பூர்வ இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதோடு, தன்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…