உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆம்புலன்ஸுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், ஒரு பெண் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டானோ தண்டாலில் உள்ள ஒரு அடிப்படை சுகாதார மையத்திலிருந்து மித்தி நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை ஆம்புலன்சில் கொண்டு சென்றபோது, ​​தார்பார்க்கர் மாவட்டத்தின் நாகர்பார்க்கர் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது…