Indian Express Tamil
மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Support Persons காலியிடங்களின் எண்ணிக்கை: 20 கல்வித் தகுதி: Post Graduate Degree in Social Work, Sociology, Law, Psychology, Child Development படித்திருக்க வேண்டும். அல்லது இதே துறைகளில் இளநிலை படிப்புடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி; இந்தப் பணியிடங்களுக்…