உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை-பாலக்காடு சூப்பர்பாஸ்ட் ரெயில்களின் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை - பாலக்காடு இடையிலான சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ரெயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் - பாலக்காடு…