உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

SIR முறைகேடு: இண்டியா கூட்டணி பேரணியில் கலந்துகொள்ள மம்தா அழைப்பு

இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1, 2026 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள "வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்"பேரணியில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் ஆணையர் மீதான எதிர்ப்பு தேர்தல் வாக்காளர் பட்டியலை மாற்றி அமைக்கும் "சிறப்பு தீவிர திருத்த"நடவடிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக…