உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முத்தரப்பு தொடர்: பென் டக்கெட் அதிரடி சதம்-இலங்கைக்கு 387 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற 387 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் இன்று நடந்த 6-வது லீக் போட்டியில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. சதமடித்த பென் டக்கெட் அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு…

பிற தளங்களில் இதே செய்தி