Indian Express Tamil
முன்பே சொல்லாமல் திடீர்னு கட்டிப் பிடித்து காதை கடித்த பிரபுதேவா; ஷூட்டிங் ஸ்பாட்டில் அலறிய நடிகை: ரியல் சம்பவம்
பிரபுதேவாவுடன் நடிக்கும்போது எதுவும் சொல்லாமல், திடீரென ஷூட்டிங்கின்போது கட்டிப்பிடித்து காதை கடித்துவிட்டார் என்று நடிகை செந்தில்குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செந்தில்குமாரி. இந்த படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்திருந்த இவர், அடுத்து, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்தார். பசங்க படத்தில், அன்புச்செல்வன் அம்மாவாக நடித்திருந்த இவர், விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், நயன்தாராவின் ஐரா, சுல்தான், மண்டேலா, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில்…