Daily Thanthi
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே என் வீட்டில் சோதனை - கே.என்.நேரு பேட்டி
திருச்சி, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே எனது வீட்டில் சோதனை நடந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- காங்கிரஸ் முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இப்போது விஜய் வரை.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் தி.மு.க. நிலையாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே என் வீட்டில் சோதனை.ஏற்கனவே…