Dinamani, Cinema
மகளிர் மட்டும்! அடுத்தடுத்து வெளியாகும் 'கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள்'
அடுத்த இரு மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. மேலும், அடுத்த வாரம் தீபாவளி திருநாளையொட்டி உச்ச நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாகவுள்ளன. இதனிடையே, அடுத்த 2 மாதங்களில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட 6 முக்கிய திரைப்படங்களும் வெளியாகின்றன. தீபாவளி திருநாளையொட்டி நவம்பர் 6-ல் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் வெளியாகிறது. மேலும்…