உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விலைவாசி உயர்வைக் கண்டித்து நவம்பர் 3-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

சென்னை, அரசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு 03.11.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நாடு முழுவதும் அரிசி, பருப்பு…