உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹர்திக் பாண்ட்யா எந்த அணிக்குத்தான் செல்கிறார்? சென்னைக்கு வருவாரா.? - அஸ்வின் கணிப்பு

சென்னை, ஹர்திக் பாண்ட்யாவை டிரேடிங் முறையில் வாங்க 5 அணிகள் முயற்சி செய்து வருகின்றன. ஹர்திக் பாண்ட்யா கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடியது. ஆனால் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி, கடந்த முறை 9-வது இடத்தையே பிடித்தது. இந்த சூழலில் மும்பை அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே டிரேடிங் முறையில் அவர் வேறு அணிக்கு மாற்றம் செய்யப்படுவார்…