Indian Express Tamil
தானமாக கிடைத்த இதயம்; தடைகளை கடந்து சாமுண்டீஸ்வரிக்கு கிடைக்குமா? கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடு
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: கார்த்திக் குடும்பத்துக்குக் கிடைத்த புது நம்பிக்கை... இதயத்தைக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸைக் குறிவைக்கும் சதி! ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களால் கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில், வரப்போகும் எபிசோடில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம். கார்த்திக்கிற்கு அருண் போன் செய்து, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைத்து விட்டதாகவும், அந்த நபரின் குடும்பத்தினரும் இதயத்தைத் தானமாகக் கொடுக்கச் சம்மதித்து விட்டதாகவும் சந்தோஷமான செய்தியைச் சொல்கிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் கார்த்திக், உடனே மருத்துவ…