உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரதமர் மோடியின் குஜராத் பயணம்: ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 30 அன்று, பனாஸ்கந்தா மாவட்டம் பில்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத போவின் பிரீடிங் அண்ட் ரிசர்ச் சென்டர் என்ற அதிநவீன கால்நடை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.31) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பனாஸ்கந்தா மாவட்டத்தில் 14,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான…