Dinamani
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என வெல்வோம்: திலக் வர்மா
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்று…