Maalaimalar
முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவு
முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தம் போடப்பட்டு இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரமுள்ள அணைப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த வனம், நச்சுப்பாம்புகள், ஆண்டின் பெரும்பகுதி ஓயாமல் மழை பெய்யும் இடமாக இருந்தது. எனவே இங்கு அணை கட்ட…