உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் ரவுடிகளின் புதிய பழிவாங்கும் யுக்தி? மாநகர பஸ்சில் செல்போன் எண் எழுதியவர் கைது

சென்னை, சென்னையில் எதிரி ரவுடியைப் பழிவாங்கும் நோக்கில், மாநகர பஸ்சில் அவரது செல்போன் எண்ணை எழுதி, கொலை செய்ய விரும்புபவர்கள் அந்த எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு குறிப்பிட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். பஸ்சில் அதிர்ச்சி வாசகம் சென்னையில் ரவுடிகளுக்கு இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. எதிரிகளை சிக்க வைப்பதற்காக அவர்களைப் பற்றி போலீசில் புகார் அளிப்பது உள்ளிட்ட…