Vikatan
ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே சார்ந்துள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையில் தொடங்கி நோயாளிகளின் படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது வரை பல்வேறு சேவைக் குறைபாடுகள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பில் பழுது எனக் கூறி தீவிர…