உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Diwali Crackers Storage Tips: மழைக்காலத்தில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் நமத்து போகாமல் பாதுகாப்பது எப்படி?

தீபாவளி பண்டிகை வந்தாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால், வடக்கிழங்கு பருவமழையும் தொடங்கிருப்பதால், தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை பாதுகாப்பாக வைப்பது பலருக்கும் சவாலாக இருக்கும். ஏனெனில், காற்றில் உள்ள அதிக ஈரப்பதமோ அல்லது நேரடி மழை தண்ணீரோ, பட்டாசுக்களை நமத்து போக செய்து வீணாக்கிவிடும். நனைந்து போன பட்டாசுகள் பெரும்பாலும் ஒழுங்காக வெடிக்காது அல்லது அவற்றை வெடிப்பது சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறக்கூடும். எனவே பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.