உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மானாமதுரை: ஓய்வு பெற்ற விடுதி வார்டன் வீடு புகுந்து கொலை

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வுபெற்ற விடுதி வார்டன் ஒருவர், வீட்டில் புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பகலில் நடந்த கொடூரம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வசந்த மல்லிகா, அரசு விடுதி வார்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து…