உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சாத்தியமற்ற விலை! குறுகிய கால டெண்டர் ரத்து: நிர்மல் குமார்

மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லாததால் குறுகிய கால டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 2027 பிப்ரவரி - ஜூலை இடையிலான தேவைக்கு 1,500 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 மே வரையிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரம் என 4 குறுகிய கால டெண்டரை தமிழக…