உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”வாடகைக்கு வாய்”; இன்ட்ரோவெர்ட்டுகளுக்காக களமிறங்கிய தனி ஒருவன்!

பெரும்பாலான மக்கள் சாதாரண விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக, பொது இடங்களில் யார் என்றே தெரியாத நபர்களிடம் கூட மணிக்கணக்கில் சண்டைப்போட்டுகொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்முக சிந்தனையாளர் (இன்ட்ரொவெர்ட்) குணம் கொண்டவர்கள் யாரிடமும் அவ்வாறாகச் சண்டையிடுவதில்லை. பெரும்பாலும், அவர்களுக்கு மற்றவர்களிடம் சண்டையிடுவதில் விருப்பம் இருப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு சண்டைபோடவும் தெரியாது. எனவே, இது போன்ற குணமுடையவர்கள் பல நேரங்களில் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக, பணம், பொருள் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை இழந்துவிடுகின்றனர்…