உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

50-வது நாளை நிறைவு செய்த சூரியின் “மண்டாடி”

சூரி நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சூரியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ந் தேதி வெளியான படம் ‘மண்டாடி’.மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ்…