Daily Thanthi
முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா: விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டு
சென்னை, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சர் கோப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும்…