உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘புயலால் பாதித்த ஏனாமுக்கு ரூ.50 கோடி இடைக்கால நிதி தேவை’- அமித் ஷாவுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

புதுச்சேரி: “புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் 'அர்னாப்' புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு மத்திய அரசின் அவசர உதவி தேவைப்படுகிறது. துறை வாரியான சேதங்கள் மற்றும் தேவைப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். ரூ.50 கோடி இடைக்கால நிதி உதவி தேவை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று மாலை அவர் அனுப்பிய கடிதம் விவரம்: ‘புயலால் அக்.27…