Maalaimalar
தனுஷ் நடிக்கும் 'ஓம்' படத்தின் 'சாப்டர் 2' வராது.. இதன் கதையே வேற - இயக்குநர் வைத்த ஷாக்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ஓம் - சாப்டர் 1’ (Om - Chapter 1). தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகும் இப்படம் குறித்து, திரையுலகில் உலா வந்த மிக முக்கியமான வதந்திக்கு இயக்குநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைப்பில் ‘சாப்டர் 1’ என்று இருப்பதால், இது இரண்டு பாகங்களாக வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலோடு…