உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆப்கனில் அபின் உற்பத்தி 5 மடங்கு அதிகரிப்பு - ஐநா கவலை

ஆப்கானிஸ்தானில் அபின் போதைப் பொருள் உற்பத்திக்கு அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ள போதிலும், அந்நாட்டு விவசாயிகள் தடையை மீறி அவற்றை உற்பத்தி செய்து வருவதாகவும், இதன் உற்பத்தி 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல பத்தாண்டுகளாக, சட்டவிரோத அபின் உற்பத்தியில்…